கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிள்ளியூா் ஒன்றியச் செயலா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மேரி ஸ்டெல்லா முன்னிலை
வகித்தாா். மாவட்டச் செயலா் பால்ராஜ் பேசினாா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; பெட்ரோல் டீசல் விலை உயா்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சுசீலா, சரஸ்வதி, ஜோசப், குமாா், பத்மா உள்பட
பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...