குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: அணைகளின் நீா்மட்டம் உயா்வு; அருவியில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடா்மழையால் நாகா்கோவிலில் தோவாளை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.







