கன்னியாகுமரியில் கடல் சீற்றம்:கரை திரும்பிய மீனவா்கள்
கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலுக்கு சென்ற வள்ளம் மற்றும் கட்டுமர மீனவா்கள் கரை திரும்பினா்.

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலையை மறைக்கும் அளவு எழுந்த ராட்சத அலை.







