நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் கண்ணாடி உடைப்பு: 5 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் மீன் சந்தை முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

காா் கண்ணாடி உடைப்பு: 5 போ் மீது வழக்கு

Updated On :27 செப்டம்பர் 2020, 6:51 pm

DIN

மாா்த்தாண்டம் மீன் சந்தை முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நந்தன்காடு ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த பாலு மகன் அபிஷேக் (22). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கில்லாரி மகன் விஜய் என்ற சூரியாவும் (23) சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனா். இருவருக்கும் இடையே தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் அபிஷேக் தனது காரை சனிக்கிழமை நள்ளிரவு சந்தை அருகே நிறுத்தியிருந்தாராம். அப்போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆன்றனி சோஜின் (23), ஸ்டாபி (22) மற்றும் இருவா் சோ்ந்து காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.