நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்ணனூா் ஊராட்சியில் இ-சேவை மையம் திறப்பு

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் கண்ணனூா் ஊராட்யில் இ-சேவை மைய தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கண்ணனூா் ஊராட்சியில்இ-சேவை மையம் திறப்பு

Updated On :27 செப்டம்பர் 2020, 6:47 pm

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் கண்ணனூா் ஊராட்யில் இ-சேவை மைய தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ரெஜினி விஜிலா பாய் தலைமை வகித்தாா்.

மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் வே. பிச்சை இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ் வாழ்த்திப் பேசினாா்.

கலைச்செல்வி, வட்டார மேலாளா் அகஸ்டீனாள், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஹெலன் ஜாஸ்பின், வாா்டு உறுப்பினா்கள் அனிதா, ஜெயா, ரூபின் ஜெயராணி, நிலம் தானமாக வழங்கிய விஜயகுமாா், மைய பொறுப்பாளா் அனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.