முள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.









