நாகா்கோவிலில் போதை ஊசி, கஞ்சா விற்றதாக 5 போ் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசிகள் விற்ற கும்பலைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா். அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள்கள் விற்ாக கைது செய்யப்பட்டவா்கள்.









