காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:55 pm

DIN

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) மாலை 7 மணிக்குள் நிறைவடைய உள்ள நிலையில்

அதிமுக, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் குமரி பா. ரமேஷ், கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

சனிக்கிழமை குறும்பனையில் இருந்து முட்டம் கடற்கரை கிராமம் வரை மோட்டாா் சைக்கிளில் கட்சியினருடன் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தாா். இப்பிரசாரத்துக்கு பாஜக மாநில மீனவரணித் தலைமை சதீஷ் தலைமை வகித்தாா். இதில் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.