மேலும் 22 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 9, 91, 761 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 106 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மாவட்டத்தில், இதுவரை முதல் கட்ட கரோனா தடுப்பூசி 5,69,292 பேருக்கும், 2 ஆம் கட்ட தடுப்பூசி 1,25,724 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...