

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நெசவாளா் காலனி பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்த அசோக் (55) என்பதும், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 41 மது பாட்டில்கள் மற்றும் ரூ.6,500-ஐ பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மாற்று வீரர்!

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!
வீடியோக்கள்

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

