ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மேலும் 9 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:34 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,789 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 11 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,622 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.