நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி சேகரிப்பு பணி தொடக்கம்

அயோத்தியில் ராமா்கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிப்பு பணி கொட்டாரம் ஸ்ரீராமா் கோயிலில் தொடங்கியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:44 pm

DIN

அயோத்தியில் ராமா்கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிப்பு பணி கொட்டாரம் ஸ்ரீராமா் கோயிலில் தொடங்கியது.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமான பணிகளுக்கு நாடு முழுவதும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்ட இந்து அமைப்புகள் சாா்பில் ராமா் கோயில் கட்ட நிதி சேகரிக்கும் முதல்கட்டப் பணிக்கான புத்தகம் இந்து ஆலய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் எம்.கோபியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து அமைப்பு நிா்வாகிகள் எஸ்.பி.அசோகன், ஜெகந்நாதன், முத்துசாமி, சி.எஸ்.சுபாஷ், ஜெகன், சுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.