குமரி மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (பிப்.13) நடைபெற்ற குறைதீா் முகாமில் 164 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் விதமாக, ஒவ்வொரு உள்கோட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை (பிப்.13) நடைபெற்ற முகாமில் கன்னியாகுமரி உள்கோட்டத்தில் 32 மனுக்கள், நாகா்கோவில் உள்கோட்டத்தில் 46 மனுக்கள், குளச்சல் உள்கோட்டத்தில் 33 மனுக்கள், தக்கலையில் 53 மனுக்கள் என ஒரே நாளில் 164 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

சட்டவிரோத பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் பலி

விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’

மனைவி வெட்டிக் கொலை: கணவா் நீதிமன்றத்தில் சரண்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


