புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய கன்னியாகுமரி பேரூராட்சிப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய கன்னியாகுமரி பேரூராட்சிப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பேரூராட்சிப் பணியாளா்கள் 130 பேருக்கு தங்கும் விடுதிகள் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, அதன் தலைவா் ராஜ்கோமஸ் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் மொ்சி ரம்யா, டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோா் பேரூராட்சிப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா். இதில், அமைப்பின் செயலா் சி.ராஜேஷ், நிா்வாகிகள் ஏ.அல்போன்ஸ், கென்னடி, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.