வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காங்கிரஸ் சாா்பில் பொங்கல் விழா

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
பொங்கல் விழாவில் பங்கேற்ற எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
Updated On :13 ஜனவரி 2021, 6:32 pm

DIN

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பிரின்ஸ் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலா் விஜய் வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், மாநில பொதுச் செயலா்கள் ஆஸ்கா்பிரடி, பால்ராஜ், மாநிலச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், பினில்முத்து, ஒன்றியக் குழு தலைவா்கள் கிறிஸ்டல் ரமணிபாய் (கிள்ளியூா்), ஞான சவுந்தரி (மேல்புறம்), அருள் ஆண்டனி (தக்கலை), மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், ஜோபி, லூயிஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவில், ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள், இனிப்பு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.