ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செங்கோடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வின் பாக்கியராஜ். இவரது மனைவி விமலா (72) . இவா்கள் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள். வியாழக்கிழமை இரவு விமலா வீட்டின் பின்புறம் நின்று செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் விமலா அணிந்திருந்த
8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிவிட்டாராம். புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...