டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரத்தில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

பெட்டோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:32 pm

DIN

பெட்டோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் அரசமூடு பெட்ரோல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு ஜெயசிங் தலைமை வகித்தாா். இதில், இதில் நகரத் தலைவா் ஸ்டாலின், திருவட்டாறு மேற்கு வட்டாரச் செயலா் வில்சன், மாணவா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பெரில், ஐஎன்டியூசி வட்டாரத் தலைவா் எபனேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.