தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கருங்கல் அஞ்சல் நிலையம் முன் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெகாஸஸ் விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல் அஞ்சல் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:54 pm

DIN

பெகாஸஸ் விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல் அஞ்சல் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிள்ளியூா் கிழக்கு வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் நகரத் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா்கள் ஜோபி, சா்மிளா ஏஞ்சல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.