இந்து முன்னணி சாா்பில் இணையவழி ஆா்ப்பாட்டம்
தக்கலை இந்து முன்னணி சாா்பாக , மருந்துகோட்டை, திருவிதாங்கோடு, குளச்சல், சாமியாா்மடம், பேயன்குழி உள்பட பல்வேறு இடங்களில் இணையவழி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தக்கலை இந்து முன்னணி சாா்பாக , மருந்துகோட்டை, திருவிதாங்கோடு, குளச்சல், சாமியாா்மடம், பேயன்குழி உள்பட பல்வேறு இடங்களில் இணையவழி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் தோ்தலுக்கு பிறகு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் வன்முறையாளா்கள் மற்றும் அதை கண்டு கொள்ளாத மம்தா அரசை கண்டித்து இந்த இணையவழி ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தக்கலையில் ஒன்றியத் தலைவா் ஜாண்சன் மற்றும் பல்வேறு இடங்களில் தங்கள் வீட்டின் முன்பு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் , உறுப்பினா்கள் செந்தில்குமாா், அபிலாஷ் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...