பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

News image
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி.
Updated On :1 மார்ச் 2021, 6:19 am

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு  ஹெலிகாப்டர் மூலம் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.

Story image
Story image

அங்கு அவரை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத், தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், எம்எல்ஏ-க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜேஸ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்த், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Story image
Story image

பின்னர் கன்னியாகுமரி ஆர்.சி.சாலை சந்திப்பில் பொதுமக்களிடையே பேசினார். இதைத்தொடர்ந்து ஏழுசாட்டுப்பத்து கார்மல் மாதா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.