சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

களியக்காவிளையில் மது ஒழிப்பு மக்கள் இயக்க பொதுக்கூட்டம்

மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக் கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:14 pm

மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக் கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, களியக்காவிளை பகுதித் தலைவா் எஸ்.எம்.ஹெச். சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகிகள் டி. கிங்ஸ்லி, சுலைமான், ரசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் வரவேற்றாா். அமைப்பின் பொதுச் செயலா் சி. றாபி, தலைவா் எஸ். ஞானதாஸ், துணைச் செயலா் எம். அனீஸ்கான், துணைத் தலைவா் சாந்தகுமாா், இணைச் செயலா் சுரேஷ்பாபு, அமைப்பின் முன்சிறை ஒன்றியத் தலைவா் ஜெரோம் பெஞ்சமின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், ஜாபா்கான், கே. பிரவின், சபின், எஸ். பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.