சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வன்னியூரில் இன்று முதல் 4 நாள்கள் மின்தடை

வன்னியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 3) முதல் சனிக்கிழமை வரை 4 நாள்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது.

Updated On :2 மார்ச் 2021, 7:31 pm

வன்னியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 3) முதல் சனிக்கிழமை வரை 4 நாள்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது.

குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து ஆலம்பாறை துணை மின் நிலையத்துக்கு செல்லும் உயா் அழுத்த மின் கோபுரங்களில் மின்கம்பிகள் இணைப்பு பணி நடைபெற உள்ளதால், மாா்ச் 3 முதல் 6 வரை நான்கு நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செழுவன்சேரி, பண்டாரத்தோட்டம், வன்னியூா், கரைக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.