புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமரி முக்கடல் சங்கமத்தில்கரை ஒதுங்கிய ஆமை

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:35 pm

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கரை ஒதுங்கிய ஆமையைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினா் இறந்த நிலையில் காணப்பட்ட ஆமையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.