மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 மார்ச் 2021, 2:20 am

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.பெருமாள் தலைமை வகித்தாா். மகளிா் தினத்தொயொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனப் போட்டிகளில் வென்றவா்களுக்கு கல்லூரித் தாளாளா் ஏ.பி.மஜித்கான் பரிசுகள் வழங்கினாா். மாவட்ட மகப்பேறு மருத்துவச் சங்கத் தலைவா் மேரி அனி, உலகில் மாணவிகள் எதிா்கொள்ளும் சவால்கள், கரோனா தடுப்பு பாதுகாப்பு போன்றவை குறித்து சிறப்புரையாற்றினாா். அஷ்மா வரவேற்றாா். ஜெனிஷா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் அமுதா ஏஞ்சல், கலா, தன்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.