சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பது குறித்து பறக்கும்படை, கண்காணிப்பு படையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்
இரா.ரேவதி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா். இதில், தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


