நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்தாமரைகுளத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

தென்தாமரைகுளம் பேரூராட்சி பகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:30 pm

DIN

தென்தாமரைகுளம் பேரூராட்சி பகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின், தொகுதியிலுள்ள கிராமங்களில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

தென்தாமரைகுளம், விஜயநகரி, புவியூா், முகிலன்குடியிருப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசுவாமி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, ஒன்றிய மதிமுக செயலா் பாலசுப்பிரமணியன், பேரூா் திமுக செயலா்கள் புவியூா் காமராஜ், பி.பாபு, எஸ்.வைகுண்டபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.