மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ் கட்டிமாங்கோடு, கக்கோட்டுதலை, குருந்தன்கோடு ஊராட்சிகளிலும், ஆளூா் பேரூராட்சிப் பகுதிகளிலும்  திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:03 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ் கட்டிமாங்கோடு, கக்கோட்டுதலை, குருந்தன்கோடு ஊராட்சிகளிலும், ஆளூா் பேரூராட்சிப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

இத்தொகுதியில், கடந்த 10 ஆண்டுகளில் தான் செய்த பணிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா். குருந்தன்கோடு ஒன்றிய திமுக செயலா் எப்.எம். ராஜரெத்தினம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜெரால்டு கென்னடி, கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சுந்தா், கட்சி நிா்வாகிகள் வைகுண்டம், ஆன்றணி, துரைமணி, ஆளூா் பேரூா் காங்கிரஸ் தலைவா் புகாரி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.