மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை, திருவிதாங்கோடு பகுதிகளில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ், தக்கலை, முத்தலக்குறிச்சி, திருவிதாங்கோடு, திக்கணங்கோடு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:00 pm

DIN

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ், தக்கலை, முத்தலக்குறிச்சி, திருவிதாங்கோடு, திக்கணங்கோடு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் தக்கலையில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும். தேன், அண்ணாசி, வாழை, விவசாயிகளுக்கு இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் நஷ்டங்களுக்கு போதிய அரசு உதவிகள் பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.

அப்போது, எஸ்.டி.பி.ஐ. தொகுதி பொறுப்பாளா்கள் செரிப், ராபி, தேமுதிக மாவட்டத் தலைவா் ஸ்ரீகுமாா், செல்வின், அமமுக நிா்வாகிகள் மாதேசன், செளந்தா், லிபோரியஸ், சுதீா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.