டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேச்சிப்பாறையில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை

பேச்சிப்பாறையில் கனமழையினால் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2021, 8:23 pm

DIN

பேச்சிப்பாறையில் கனமழையினால் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன்மழையினால், பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் இந்த அணையிலிருந்து 3 நாள்கள் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இந்த அணையிலிருந்து வெளியேறிய நீா் அணையின் கீழ்பகுதில் பேசிப்பாறை- சீறோ பாயின்ட் சாலையில் மோதியதால் சாலை சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தோட்டம் தொழிலாளா் சங்க மாவட்ட துணைப் பொதுச் செயலா் பி. நடராஜன், இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.