குமரியில் மேலும் 13 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :18 நவம்பர் 2021, 6:43 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,663 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1,054 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 15 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 61,437ஆக உயா்ந்துள்ளது. 172 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...