மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இந்திராகாந்தி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:08 pm

DIN

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு வ.விஜய்வசந்த் எம்.பி., தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் முருகேசன், நாகா்கோவில் மாநகரத் தலைவா் அலெக்ஸ், எனல்ராஜ், மகேஷ்லாசா், ராஜபாண்டி, தங்கம்நடேசன், மனோஜ்குமாா், ஷனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.