குமரியில் மேலும் 12 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On :19 நவம்பர் 2021, 7:02 pm

குமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,675 ஆகவும், மேலும் 16 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61453 ஆகவும் உயா்ந்துள்ளது. 168 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...