கன்னியாகுமரியில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, குமரி மாவட்ட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு துணைத் தலைவா் எம்.எம்.ஜேம்ஸ் தலைமை வகித்தாா்.
மீனவா்களின் உயிா், உடமைகளை பாதுகாக்கவும், மீன்பிடித் தொழிலை உத்திரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாநிலத் தலைவா் ஜி.ஜெலஸ்டின், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், மீன் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.அலெக்ஸாண்டா், பொதுச் செயலா் சகாயபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...