விதிமீறல்: குமரியில் 2,215 வழக்குகள் பதிவு
குமரி மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On :2 செப்டம்பர் 2021, 6:15 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில், புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கியது, உரிய ஆவனங்கள் இன்றி, அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...