மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம்

மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:28 pm

DIN

மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த

குடிமக்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் தடுப்பதற்கான விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் அவா்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம். இது குறித்த புகாா்களை முதியோா்களுக்கான தேசிய கட்டணமில்லா உதவி எண்14567 அல்லது, மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 04652-278404 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.