மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:30 pm

DIN

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாநகராட்சி, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, மாநகர நல அலுவலா் எம். விஜய்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.எம். பத்மா, கல்லூரித் தாளாளா் ஜே.ஆசிா் பாக்யசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலா், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.