டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவட்டாறு ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து விழா

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:30 pm

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம், எடை குறைந்த குழந்தைகளை கண்டறிதல் ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழாவை, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தா.ஜெகநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா, குழந்தை வளா்ச்சித் திட்ட கண்காணிப்பாளா் செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் சிவகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆல்ட்ரின் டெறில் டேனியல், வட்டார திட்ட உதவியாளா் டோல்யா உள்பட பலா் பங்கேற்றனா். ஊட்டச்சத்து தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.