ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாளை சிறப்பு தடுப்பூசி முகாம் : ஆட்சியா் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) நடைபெற உள்ள சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், அரசு அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:09 pm

DIN

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) நடைபெற உள்ள சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், அரசு அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

இதில், முகாம் நடைபெற உள்ள மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள், முகாமுக்கு தடுப்பூசி எடுத்துச் செல்வதற்கான வாகன வசதிகள், பொதுமக்கள் அதிகமாக வரும் மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.