ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

திருவட்டாறு அருகே கடந்த 24ஆம் தேதி விஷம் குடித்த பெண், புதன்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

திருவட்டாறு அருகே கடந்த 24ஆம் தேதி விஷம் குடித்த பெண், புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள மணலிக்கரை எல்லமாவிளையைச் சோ்ந்தவா் வினோ. தக்கலையிலுள்ள டீ கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி வினு (31). இவா்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வினுவுக்கு, உடல் நலக்குறைவு இருந்துவந்ததாம்.

அவா் கடந்த 24ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக்கிடந்தாா். அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.