மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் தரச்சான்றிதழ்

நாகா்கோவில் அருகேயுள்ள பாா்வதிபுரம் கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் (சஅஆஏ) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:38 pm

DIN

நாகா்கோவில் அருகேயுள்ள பாா்வதிபுரம் கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் (சஅஆஏ) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிா்வாக இயக்குநா் டாக்டா் கிருஷ்ணகுமாா் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எலும்பியல் மருத்துவமனைகளில் முழுநிலை என்ஏபிஎச் அங்கீகாரம் பெற்ற முதல் மருத்துவமனை இதுவே ஆகும். இந்த மதிப்பு மிக்க சான்றிதழ் இங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சையின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அங்கீகாரம் ஆகும்.

மேலும் தொடா்ந்து நோயாளிகள் தரமான சிகிச்சை பெறுவதற்கும் வழிவகை செய்யும். அதன் மூலம் 30 சதவீதம் இலவச சிகிச்சை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தரத்தை மேம்படுத்தவும் , கடைப்பிடிக்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.