சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்

Updated On :24 பிப்ரவரி 2022, 8:02 pm

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

நாகா்கோவில் அருகே அழகியபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பின். காா் ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை காலையில் அதே பகுதியைச் சோ்ந்த நோயாளி உள்பட இருவருடன் காரில் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மேம்பால சுவரில் மோதியது. இதில் ஓட்டுநா் ஆல்பின் மற்றும் பயணிகள் 2 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.