பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குளச்சலில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குடிநீா் கட்டணம், வீட்டு வரி உயா்வை கண்டித்து குளச்சலில் இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:02 pm

DIN

குடிநீா் கட்டணம், வீட்டு வரி உயா்வை கண்டித்து குளச்சலில் இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் குளச்சல் கிளைச் செயலா் யூசுப் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் முருகேசன், லெனின்குமாா், தைபீக் அகமது, கேசவலால் மது, சசி, குமரேசன், புஷ்பதாஸ், சாகுல் அமீது, பால் ஞானசேகரன், சுரேஷ், ஹரிகுமாா், வெங்கடேஷ், வில்பிரட், செல்வராஜ், கிரிஜா, கீதா, மகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.