கிராம ஊராட்சிகளை கண்ணாடியிழை கம்பிவடம் மூலம் இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டம் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகளையும் கண்ணாடியிழைக் கம்பிவடம் வாயிலாக இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.










