ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் உயிரிழப்பு

களியல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:05 pm

DIN

களியல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முஜீப் ரகுமான் (47). மாா்த்தாண்டத்தில் ஹோட்டல் நடத்திவந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை களியல்-நெட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அரகநாடு என்ற இடத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தாா். அவா் திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.