நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் இன்று மின்தடை

அவசர பராமரிப்புப் பணி காரணமாக நாகா்கோவில் நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:31 pm

DIN

அவசர பராமரிப்புப் பணி காரணமாக நாகா்கோவில் நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து, மீனாட்சிபுரம் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம் - ஈத்தாமொழி பிரிவுக்குள்பட்ட கணேசபுரம் மற்றும் பள்ளம் மின் பாதையில் நவ.5 ஆம் தேதி அவசர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சற்குண வீதி, மேலராமன்புதூா், ஐ.எஸ்.ஆா்.ஓ. வளாகம், சிவன் கோயில் தெரு மற்றும் வத்தக்காவிளை, கீரிவிளை, பிலாவிளை, சுண்டபற்றிவிளை உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.