சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குழித்துறையில் நாளை மின் நிறுத்தம்

குழித்துறை பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் விநியோகம் இருக்காது.

Updated On :27 அக்டோபர் 2022, 6:59 pm

குழித்துறை பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு, சுற்றுப்புறப் பகுதிகள்.

சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்: பரக்காணி, நட்டாலம், முள்ளங்கனாவிளை, மங்காடு, கோட்டவிளை, மொட்டவிளை, கொல்லங்கோடு, நீரோடி, வள்ளவிளை, காக்கவிளை, பிலாவிளை, சாய்கோடு, குட்டக்குழி, கருங்கல், வெள்ளியாவிளை, செல்லங்கோணம், சுற்றுப்புறப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.