ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள தோட்டக் கலை பட்டயப் படிப்பு கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி நிலைய தலைவரும், கல்லூரி முதல்வருமான ஜெயா ஜாஸ்மின் தலைமை வகித்தாா்.

குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நீத்து, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து கருத்துரையாற்றினாா். பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா்கள் மோகன்ராஜ், டைமன் பிரைட் மற்றும் மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.