சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கொல்லங்கோடு அருகே எலும்புக் கூடு மீட்பு

கொல்லங்கோடு அருகே தலை, கால் பாதம் இன்றி அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்ட எலும்புக் கூடை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 5:12 pm

கொல்லங்கோடு அருகே தலை, கால் பாதம் இன்றி அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்ட எலும்புக் கூடை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொல்லங்கோடு கிராம நிா்வாக அலுவலா் ஷியாம்ராஜ் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின் பேரில் இடப்பாடு நீராழி பகுதிக்கு சென்று பாா்த்த போது, அங்கு தலை, கால் பாதங்கள் இன்றி மனித எலும்புக் கூடு கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, எலும்புக் கூட்டை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.