சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் நாளை மின் தடை

குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது.

Updated On :11 செப்டம்பர் 2022, 7:27 pm

குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்சிறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூா், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, சுற்றுப்புறப் பகுதிகள்,நடைக்காவு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.