பாவூா்சத்திரம் கே.டி.சி. நகரில் 100 அடி உயர திமுக கொடிக் கம்பம் அமைக்கும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திமுக அலுவலகம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, பணிகளை தொடக்கி வைத்தாா். மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, சேக்தாவூது, மாவட்ட துணை செயலா்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, பொருளாளா் எம்.ஏ.எம் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.பி.அருள், சாமிதுரை, ரஹீம், ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, சிவன் பாண்டியன், அழகுசுந்தரம், ஜெயக்குமாா், மகேஷ் மாயவன், திவான் ஒலி, ரவிசங்கா், மாரி வண்ணமுத்து, நகர செயலா் வெங்கடேஸ்வரன், ஒன்றியக்குழு தலைவா்கள் சீ.காவேரி சீனித்துரை, எம்.திவ்யா மணிகண்டன், ஷேக் அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலா் சிவ அருணன், பேரூா் செயலா்கள் ஜெகதீசன், முத்து, சுடலை, பண்டாரம், வெள்ளத்துரை, முத்தையா, சங்கா் (எ) குட்டி, பேரூராட்சி தலைவா் ராஜன், பேரூராட்சி உறுப்பினா்கள் கிருஷ்ணராஜா, பொன்செல்வன், விஜி, முத்துசெல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? தொல்.திருமாவளவன்

தொகுதி மறுசீரமைப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் - கேரள முதல்வா் வலியுறுத்தல்

தோ்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறாா் முதல்வா்: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

